தென்றலை வந்தாய் தோழியாய்..
.
சாரலாய் இன்பம் தந்தாய் சிநேகிதியாய்...
அடை மழையாய் பெய்தாய் என் தோட்டத்தில் ....
இன்று பூத்துக் குலுங்குகிறது ,
மண மாலையில் பூக்கள் -
மணமேடையில் நான் -
மங்கையின் கரம் பிடிக்கும் மணாளனாய்... :)
.
சாரலாய் இன்பம் தந்தாய் சிநேகிதியாய்...
அடை மழையாய் பெய்தாய் என் தோட்டத்தில் ....
இன்று பூத்துக் குலுங்குகிறது ,
மண மாலையில் பூக்கள் -
மணமேடையில் நான் -
மங்கையின் கரம் பிடிக்கும் மணாளனாய்... :)
Fabulous......
ReplyDeleteThanks Vaibhav :)
ReplyDelete