சினம் கொள்ளும் வேங்கை - பூனையாய் மாறியது ,
யார் சொல்லியும் கேளாதவன் - மெல்லிய பூவின் ரசிகன் ஆனான் ,
புலால் உண்பவன் - புல்லினங்களின் கூடலைக் கற்றுக்கொண்டான் ,
குட்டிச் சாத்தான் சொல்லும் குற்றேவலையும் செய்தான் ,
நோய் தீர்க்கும் மருந்து -
பல தேசங்கள் தேடியும் கிடைக்கவில்லை ,
குறி சொல்லும் நங்கை வந்தாள் -
மருந்தின் பெயரை அன்னையிடம் கூறினாள் -
"விவாகம்"

No comments:
Post a Comment