Enthan Kavithai
Thursday, October 27, 2011
மயிலின் மையல்
கனத்த கார்மேகம்
அடைமழை அறிகுறி,
சிலிர்க்கும் அதைக் கண்ட தோகை மயில் -
உன்னைக் கண்ட நான்...!
- அனிதா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment