மின்னல் வெளிச்சமாய் கோரைப்பற்கள்,
இடி முழக்கமாய் கண்களின் தாக்குதல்,
சாரலாய் வரும் - முடிவு பெறாத வார்த்தைகள்,
பேய் மழையாய் நோகடிக்கும் - முற்றுபெற்ற சொற்கள்,
வெள்ளமாய் பெறுகும் கண்ணீர் துளிகள்,
இவை அனைத்தும் தேவைதானா ??!
தனிமை என்றுமே இனிமை தானா...!!
அறவே இல்லை....!!!
அடை மழைக்கு பின் துளிர்த்தெழும் -
செழிப்பான தளிர் தான் - ஊடலின் பின் வரும் காதல் :)

No comments:
Post a Comment