Enthan Kavithai
Friday, February 14, 2020
வெண் பனியே!
நம் தாம்பத்யம் தொடங்கியது பனியில்
தெரியாதே அன்று -
உறையும் பணியிலே உறைவிடம் கொல்வோமென!
குளிரில் நடுங்க வைப்பதும்,
குழந்தையென பரவசப் படுத்துவதும்,
முத்தம் வேண்டினால் மறையும்
நீயும் வெண் பனியன்றோ!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)