தைரியம் கொண்ட பெண்தான்
நீ - அனைத்தையும் தாங்கிக்கொள்கிறாய்
எனக்காக!
என்னால் தான் - பல
இன்னல்களை பார்க்கிறாய் கண்ணே
நீ!
உன்னை தனிமையில் விட்டு
நான் மகிழிக்கிறேன் என்று
எண்ணுகிறாயோ?
ஒவ்வொரு முறையும் முள்ளில்
நடக்கிறேன் உன்னை விட்டுச்
செல்கையில்.
நம் காதல் கனி
வரும் வேளை - இதுவும்
கடந்து போக வேண்டுகிறேன்
தினமும்.
