மாதங்கள் பல உறக்கம்
இலாது – புசிக்க நேரமும்
எண்ணமும் நீங்கி – தவம்
போல நான் இருந்தேன்!
அரங்கேற்ற நேரமும் நெருங்க
உள்ளத்திலும் உடலிலும் பெரும்
புயல் வந்து போனது!
மேடை ஏறும் நாள்
நாளை என்றிருக்க – இன்று
கலைந்தது எந்தன் தவம் –
தொடங்காமலே முற்று பெற்றது –
மேடை ஏறா அரங்கேற்றம்!
இலாது – புசிக்க நேரமும்
எண்ணமும் நீங்கி – தவம்
போல நான் இருந்தேன்!
அரங்கேற்ற நேரமும் நெருங்க
உள்ளத்திலும் உடலிலும் பெரும்
புயல் வந்து போனது!
மேடை ஏறும் நாள்
நாளை என்றிருக்க – இன்று
கலைந்தது எந்தன் தவம் –
தொடங்காமலே முற்று பெற்றது –
மேடை ஏறா அரங்கேற்றம்!
No comments:
Post a Comment