Monday, April 8, 2013

ஜுரம்

என் பார்வை தீண்ட -
உனக்கு ஜுரம் கண்டது!!

என்ன நான் செய்வேன் -
பார்த்தால் பசி தீருமா..?!

No comments:

Post a Comment