Saturday, April 13, 2013

கல்யாணம்

எல்லா உடன் பிறப்புகளும்
சேர்ந்து இருப்பது இல்லை!

தனிமைப் படுவதும் உண்டு,
பிரிவும் உண்டு - சிலர்
எதிரிகள் கூட ஆவர்!!

காதலும் கல்யாணமும் போல்!!! 

No comments:

Post a Comment