Sunday, October 21, 2012

தவம்

நீ இன்றி இரவெல்லாம் கண்விழித்தேன்,
விடியலாய் நீ வருவாய் என,
விடிந்தும் ஏன் நீ வரவில்லை,
விழியின் தவம் போதவில்லை என்றோ!!??

1 comment:

  1. கனவுகாணமல் தூங்கு மாப்ளே workout aagum

    ReplyDelete