Monday, January 16, 2012

காணும் பொங்கல்

இன்றோ அனைவருக்கும் 
காணும் பொங்கல்,
சுந்தரியே -
உன்னைக் காணும் நாள் தான்
எந்தன் உள்ளம் பொங்கும்..! 

1 comment:

  1. சீக்கிரமே பொங்க என்னுடைய வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete