Enthan Kavithai
Monday, September 3, 2012
தேவதை
தேவதையே ...!
நீ யார் என்று -
இயற்கை கூட அறியும்...!
பன்னீர் தெளிக்கும் வானம்,
குடை பிடிக்கும் மேகம்,
வரவேற்புத் தோரணம் வானவில்..!
பாதம் முத்தமிடும் ரோஜா,
பார்த்து கவிழும் தாமரை,
கன்னம் கடிக்கிறது தேனீ...!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment