கண் உறங்கும் வேளையிலே காதலியே நீ தானே,
பின் இரவின் பாதியிலே பஞ்சணையில் நீ தானே,
இன்பம் தரும் கனவுகளின் நாயகியும் நீ தானே,
கண் விழித்துப் பார்கையிலே கரைவதும் நீ தானே..!!

No comments:
Post a Comment