அந்த மூன்றெழுத்து மந்திரத்திற்காக,
ஏங்கினேன் மூன்று நாட்களாய்,
அது நாட்கள் அல்ல யுகங்கள்...!
முக்காலமும் உனக்கெனத் தந்தேன்,
இப்போதே வாய் மலர்வாய்,
என் ஆவி தவிக்கின்றது அதற்காக..!
ஏங்கினேன் மூன்று நாட்களாய்,
அது நாட்கள் அல்ல யுகங்கள்...!
முக்காலமும் உனக்கெனத் தந்தேன்,
இப்போதே வாய் மலர்வாய்,
என் ஆவி தவிக்கின்றது அதற்காக..!
No comments:
Post a Comment